வினா விடை · பொதுத் தமிழ்
‘வே’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?
சரியான விடை: (B) ஒற்று
விளக்கம்: வே என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு ஒற்று (உளவு) என்பது பொருள்; வேவு பார்த்தல் என்னும் வழக்கு இதிலிருந்து வந்தது. ஒரே எழுத்து தனித்து நின்று பொருள் தருவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கோ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: அரசன்
- ‘தீ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: நெருப்பு
- பிறவினைத் தொடரைக் கண்டறிக.விடை: தலைவர் மாநாட்டைக் கூட்டுவித்தார்
- ‘பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: உழவன் வயலை உழுதார்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: இயற்கை, ஈரம், உச்சி, ஊடல்
- செய்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: கண்ணகி மதுரையை எரித்தாள்
- “ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும்பாய்ந் / தோடினன் உலாவினன் உவகைத்தேன் உண்டான்” – அடி எதுகையைத் தேர்க.விடை: ஆடினன் - தோடினன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
