வினா விடை · பொதுத் தமிழ்
தன்வினைத் தொடரைக் கண்டறிக.
சரியான விடை: (A) உழவன் வயலை உழுதார்
விளக்கம்: எழுவாய் தானே ஒரு செயலைச் செய்வதைக் குறிப்பது தன்வினை; உழவன் வயலை உழுதார் என்பது அவ்வகை. பிறரைக் கொண்டு செய்விப்பது பிறவினை; அது 'வி', 'பி', 'செய்' போன்றவற்றைச் சேர்த்து அமையும் (உழுவித்தார்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செய்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: கண்ணகி மதுரையை எரித்தாள்
- பிறவினைத் தொடரைக் கண்டறிக.விடை: தலைவர் மாநாட்டைக் கூட்டுவித்தார்
- செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது
- ‘கோ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: அரசன்
- ‘கல்வியில் பெரியவர்’ என அழைக்கப்பட்டவர்விடை: கம்பர்
- ‘வே’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: ஒற்று
- எதிர்ச்சொல் தருக: பெருக்குகவிடை: சுருக்குக
- ‘தீ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: நெருப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
