Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

செய்வினைத் தொடரைக் கண்டறிக.

சரியான விடை: (A) கண்ணகி மதுரையை எரித்தாள்
விளக்கம்: எழுவாய் வினையைச் செய்வதாக அமைந்து செயப்படுபொருளுடன் வருவது செய்வினைத் தொடர்; கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது அவ்வகை. 'ஆல்' உருபும் 'படு' துணைவினையும் சேர்ந்து வருவன செயப்பாட்டுவினைத் தொடர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது
  2. தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: உழவன் வயலை உழுதார்
  3. ‘கல்வியில் பெரியவர்’ என அழைக்கப்பட்டவர்விடை: கம்பர்
  4. பிறவினைத் தொடரைக் கண்டறிக.விடை: தலைவர் மாநாட்டைக் கூட்டுவித்தார்
  5. எதிர்ச்சொல் தருக: பெருக்குகவிடை: சுருக்குக
  6. ‘கோ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: அரசன்
  7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: குழவி
  8. ‘வே’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: ஒற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions