வினா விடை · புவியியல்
சென்னையில் அமையாத மத்திய ஆராய்ச்சி நிறுவனம் எது? / Which central research institute is not situated in Chennai?
சரியான விடை: (B) CECRI
விளக்கம்: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது. CLRI (தோல் ஆராய்ச்சி), CIPET (பிளாஸ்டிக் தொழில்நுட்பம்), NIOT (கடல் தொழில்நுட்பம்) ஆகியவை சென்னையில் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாக்லிஹார் அணை அமைந்துள்ள பகுதி எது? / Where is the Baglihar Dam located?விடை: ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மிக உயர்ந்த சிகரம் / Highest peak of the Andaman and Nicobar Islandsவிடை: சாடில் / Saddle Peak
- ரச்னா இடைநிலம் (தோப்) அமைந்துள்ள இடம் / The Rachna Doab lies betweenவிடை: ராவி மற்றும் செனாப் / Ravi and Chenab
- இந்தியாவின் 'ஹிமாத்ரி' ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? / India's research station 'Himadri' is situated inவிடை: ஆர்க்டிக் பகுதி / Arctic region
- ஜவஹர் சாலைச் சுரங்கப்பாதை அமைந்துள்ள கணவாய் எது? / The Jawahar road tunnel is located at which pass?விடை: பனிஹால் கணவாய் / Banihal Pass
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which of the following is wrongly matched?விடை: கொய்னா திட்டம் – ஆந்திரப் பிரதேசம் / Koyna Project – Andhra Pradesh
- வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Where is the Veer Savarkar Airport located?விடை: ஸ்ரீ விஜயபுரம் (போர்ட் பிளேர்) / Sri Vijaya Puram (Port Blair)
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது? / Which one of the following statements is not correct?விடை: தக்காணப் பீடபூமி மேற்கு நோக்கிச் சரிந்துள்ளது / The Deccan Plateau slopes towards the west
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
