Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு வந்த ஆண்டு

சரியான விடை: (B) 1710
விளக்கம்: வீரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்து சமயப்பணியுடன் தமிழ்ப்பணியும் ஆற்றினார். இவர் 1747 இல் அம்பலக்காட்டில் மறைந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தேம்பாவணி’ யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சூசை மாமுனிவர்
  2. தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களைக் குறிப்பிடும் நூல்விடை: சதுரகராதி
  3. சீதை எதை அனுமனிடம் வழங்கி இராமனிடம் கொடுக்குமாறு பணித்தார்?விடை: சூடாமணி
  4. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களுள் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  5. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்ததுவிடை: நற்றிணை
  6. இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘நாழிகை வாரம்’விடை: உம்மைத் தொகை
  7. ‘ஒன்றே என்னின் ஒன்றே ஆம்’ எனத் தொடங்கும் கம்பர் பாடல் அமைந்துள்ள காண்டம்விடை: யுத்த காண்டம்
  8. பிரித்து எழுதுக ரூ ‘சேவடி’விடை: செம்மை+அடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions