வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘நாழிகை வாரம்’
சரியான விடை: (B) உம்மைத் தொகை
விளக்கம்: ‘நாழிகை வாரம்’ என்பது ‘நாழிகையும் வாரமும்’ என விரியும்; இடையில் ‘உம்’ என்ற இடைச்சொல் மறைந்து வருவதால் உம்மைத்தொகை. ‘இராப்பகல்’, ‘தாய்தந்தை’ ஆகியவையும் உம்மைத்தொகைகளே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களுள் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- பிரித்து எழுதுக ரூ ‘சேவடி’விடை: செம்மை+அடி
- தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களைக் குறிப்பிடும் நூல்விடை: சதுரகராதி
- ‘நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்’ – இத்தொடரில் வரும் ‘இறைஞ்சி’ என்பதன் பொருள்விடை: வணங்கி
- வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு வந்த ஆண்டுவிடை: 1710
- ‘பாவேந்தர் பாரதிதாசன்’ எந்த மொழிகளில் சிறந்த புலமை பெற்றவர்விடை: தமிழ், பிரெஞ்சு
- ‘தேம்பாவணி’ யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சூசை மாமுனிவர்
- மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அவையில் அலுவலராகப் பணியாற்றியவர்விடை: பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
