Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களுள் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது

சரியான விடை: (B) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
விளக்கம்: குமரகுருபரர் இயற்றிய ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுள் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. திருமலை நாயக்கர் அவையில் இது அரங்கேற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களைக் குறிப்பிடும் நூல்விடை: சதுரகராதி
  2. இலக்கணக் குறிப்பு தருக ரூ ‘நாழிகை வாரம்’விடை: உம்மைத் தொகை
  3. வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு வந்த ஆண்டுவிடை: 1710
  4. பிரித்து எழுதுக ரூ ‘சேவடி’விடை: செம்மை+அடி
  5. ‘தேம்பாவணி’ யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சூசை மாமுனிவர்
  6. ‘நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்’ – இத்தொடரில் வரும் ‘இறைஞ்சி’ என்பதன் பொருள்விடை: வணங்கி
  7. சீதை எதை அனுமனிடம் வழங்கி இராமனிடம் கொடுக்குமாறு பணித்தார்?விடை: சூடாமணி
  8. ‘பாவேந்தர் பாரதிதாசன்’ எந்த மொழிகளில் சிறந்த புலமை பெற்றவர்விடை: தமிழ், பிரெஞ்சு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions