Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

வீரபாண்டிய கட்டபொம்மன் தமது எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் ஆனார்? / Veerapandya Kattabomman became the Palayakkarar of Panchalamkurichi at the age of

சரியான விடை: (A) 30 வயது / 30 years
விளக்கம்: தந்தை ஜெகவீர கட்டபொம்மன் இறந்த பின் வீரபாண்டிய கட்டபொம்மன் தமது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் ஆனார். 1799 அக்டோபர் 16 அன்று கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமகாலப் பாண்டிய, சேர மன்னர்கள் மீது பெரும் வெற்றி பெற்ற சங்ககால மன்னன் யார்? / Which Sangam king won a great victory over his Chera and Pandya contemporaries?விடை: கரிகாலன் / Karikalan
  2. சங்க இலக்கியத்தைப் படைத்ததில் பங்காற்றிய ஆண் மற்றும் பெண் புலவர்கள் மொத்தம் எத்தனை பேர்? / How many poets and poetesses contributed to Sangam literature?விடை: 473
  3. 1800–1801 தென்னிந்தியப் புரட்சியின் புகழ்பெற்ற தலைவர் யார்? / The popular leader of the rebels in 1800–1801 wasவிடை: மருது பாண்டியர் / Marudu Pandiyar
  4. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் “பஃறுளி” என்பது எது? / In Tamil literature, Pahruli was aவிடை: குமரிக்கண்டத்தில் ஓடியதாகக் கூறப்படும் ஆறு / A river said to have flowed in Kumari Kandam
  5. நீதிக் கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir Pitti Theagaraya Chetty
  6. சோழர் நிர்வாகத்தில் “புரவுவரித் திணைக்களம்” என்றால் என்ன? / In Chola administration, what was “Puravuvari Tinaikkalam”?விடை: வருவாய்த் துறை / Department of Revenue
  7. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்? / The Kailasanathar temple at Kanchipuram was built byவிடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
  8. “பாடிகாவல்” என்பது எதனுடன் தொடர்புடையது? / “Padikaval” was associated withவிடை: ஊர்க்காவல் / Village security
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions