வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சோழர் நிர்வாகத்தில் “புரவுவரித் திணைக்களம்” என்றால் என்ன? / In Chola administration, what was “Puravuvari Tinaikkalam”?
சரியான விடை: (D) வருவாய்த் துறை / Department of Revenue
விளக்கம்: சோழர் ஆட்சியில் நில வருவாய்க் கணக்குகளைப் பராமரித்த வருவாய்த் துறை 'புரவுவரித் திணைக்களம்' எனப்பட்டது. முதலாம் இராஜராஜன் காலத்தில் நிலங்கள் விரிவாக அளக்கப்பட்டு வரி நிர்ணயிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் “பஃறுளி” என்பது எது? / In Tamil literature, Pahruli was aவிடை: குமரிக்கண்டத்தில் ஓடியதாகக் கூறப்படும் ஆறு / A river said to have flowed in Kumari Kandam
- “பாடிகாவல்” என்பது எதனுடன் தொடர்புடையது? / “Padikaval” was associated withவிடை: ஊர்க்காவல் / Village security
- சங்க இலக்கியத்தைப் படைத்ததில் பங்காற்றிய ஆண் மற்றும் பெண் புலவர்கள் மொத்தம் எத்தனை பேர்? / How many poets and poetesses contributed to Sangam literature?விடை: 473
- விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றியபோது அதை ஆண்டவர்கள் யார்? / Who were the rulers of Thanjavur when Vijayalaya Chola captured it?விடை: முத்தரையர்கள் / Muttaraiyars
- வீரபாண்டிய கட்டபொம்மன் தமது எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் ஆனார்? / Veerapandya Kattabomman became the Palayakkarar of Panchalamkurichi at the age ofவிடை: 30 வயது / 30 years
- முதலாம் இராஜராஜனின் மகள் யார்? / Who was the daughter of Rajaraja I?விடை: குந்தவை / Kundavai
- சமகாலப் பாண்டிய, சேர மன்னர்கள் மீது பெரும் வெற்றி பெற்ற சங்ககால மன்னன் யார்? / Which Sangam king won a great victory over his Chera and Pandya contemporaries?விடை: கரிகாலன் / Karikalan
- ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் போற்றப்படும் மன்னன் யார்? / Name the Chola ruler who abolished tolls (Sungam)விடை: முதலாம் குலோத்துங்கன் / Kulothunga I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
