வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் “பஃறுளி” என்பது எது? / In Tamil literature, Pahruli was a
சரியான விடை: (D) குமரிக்கண்டத்தில் ஓடியதாகக் கூறப்படும் ஆறு / A river said to have flowed in Kumari Kandam
விளக்கம்: கடல்கொண்ட தென்னிலப் பகுதியில் (பிற்காலத்தில் குமரிக்கண்டம் எனப்பட்டது) பஃறுளி ஆறு ஓடியதாகச் சிலப்பதிகாரமும் அதன் உரையாசிரியர் அடியார்க்குநல்லாரும் கூறுகின்றனர். 'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்பது இளங்கோவடிகளின் வரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்க இலக்கியத்தைப் படைத்ததில் பங்காற்றிய ஆண் மற்றும் பெண் புலவர்கள் மொத்தம் எத்தனை பேர்? / How many poets and poetesses contributed to Sangam literature?விடை: 473
- சோழர் நிர்வாகத்தில் “புரவுவரித் திணைக்களம்” என்றால் என்ன? / In Chola administration, what was “Puravuvari Tinaikkalam”?விடை: வருவாய்த் துறை / Department of Revenue
- வீரபாண்டிய கட்டபொம்மன் தமது எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் ஆனார்? / Veerapandya Kattabomman became the Palayakkarar of Panchalamkurichi at the age ofவிடை: 30 வயது / 30 years
- “பாடிகாவல்” என்பது எதனுடன் தொடர்புடையது? / “Padikaval” was associated withவிடை: ஊர்க்காவல் / Village security
- சமகாலப் பாண்டிய, சேர மன்னர்கள் மீது பெரும் வெற்றி பெற்ற சங்ககால மன்னன் யார்? / Which Sangam king won a great victory over his Chera and Pandya contemporaries?விடை: கரிகாலன் / Karikalan
- விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றியபோது அதை ஆண்டவர்கள் யார்? / Who were the rulers of Thanjavur when Vijayalaya Chola captured it?விடை: முத்தரையர்கள் / Muttaraiyars
- 1800–1801 தென்னிந்தியப் புரட்சியின் புகழ்பெற்ற தலைவர் யார்? / The popular leader of the rebels in 1800–1801 wasவிடை: மருது பாண்டியர் / Marudu Pandiyar
- முதலாம் இராஜராஜனின் மகள் யார்? / Who was the daughter of Rajaraja I?விடை: குந்தவை / Kundavai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
