வினா விடை · பொதுத் தமிழ்
‘வேணி’ – இச்சொல்லின் பொருள் யாது?
சரியான விடை: (B) சடை
விளக்கம்: ‘வேணி’ என்பது சடைமுடி எனப் பொருள்படும்; சிவபெருமான் ‘கங்காவேணி’ (கங்கையைச் சடையில் அணிந்தவன்) என அழைக்கப்படுகிறார். ‘வேலி’ என்பது காவலுக்காக அமைக்கப்படும் அரண் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கற்றா’ – இச்சொல்லைப் பிரித்தெழுதும் முறை எது?விடை: கன்று + ஆ
- ‘நாமார்க்கும் குடியல்லோம்’ – எனப் பாடியவர் யார்?விடை: அப்பர்
- ‘சிறுபஞ்சமூலத்தில்’ இடம்பெறாத மூலிகை எது?விடை: சிறுநாவற்பூ
- ‘செந்தாமரை’ – என்பதுவிடை: இனமுள்ள அடைமொழி
- ‘மயிலேறும் பெருமாள் பிள்ளை’ – இவருடன் தொடர்புடையவர் யார்?விடை: சுவாமிநாத தேசிகர்
- ‘மிளகு’ – என்பது ............ தொடர்க் குற்றியலுகரம்விடை: உயிர்
- பொருந்தாத ஒன்றைக் கண்டறிகவிடை: விளரி
- ‘தலை வணங்கினேன்’ – இதில் மறைந்து வந்துள்ள வேற்றுமை உருபு எந்த வேற்றுமைக்குரியது?விடை: மூன்றாம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
