வினா விடை · பொதுத் தமிழ்
‘மயிலேறும் பெருமாள் பிள்ளை’ – இவருடன் தொடர்புடையவர் யார்?
சரியான விடை: (D) சுவாமிநாத தேசிகர்
விளக்கம்: திருநெல்வேலியைச் சேர்ந்த மயிலேறும் பெருமாள் பிள்ளை சுவாமிநாத தேசிகரைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று கல்வி கற்பித்தார். சுவாமிநாத தேசிகர் ‘இலக்கணக் கொத்து’ என்ற இலக்கண நூலை இயற்றியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத ஒன்றைக் கண்டறிகவிடை: விளரி
- ‘சிறுபஞ்சமூலத்தில்’ இடம்பெறாத மூலிகை எது?விடை: சிறுநாவற்பூ
- ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – என்று பாடியவர் யார்?விடை: முன்றுறை அரையனார்
- ‘கற்றா’ – இச்சொல்லைப் பிரித்தெழுதும் முறை எது?விடை: கன்று + ஆ
- ‘Proposal’ (புரபோசல்) – இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?விடை: கருத்துரு
- ‘வேணி’ – இச்சொல்லின் பொருள் யாது?விடை: சடை
- ‘கலிவெண்பா’வில் இயற்றப்பெறும் சிற்றிலக்கியம் எது?விடை: உலா
- ‘நாமார்க்கும் குடியல்லோம்’ – எனப் பாடியவர் யார்?விடை: அப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
