வினா விடை · பொதுத் தமிழ்
‘மிளகு’ – என்பது ............ தொடர்க் குற்றியலுகரம்
சரியான விடை: (C) உயிர்
விளக்கம்: ‘மிளகு’ என்பதில் ‘கு’வுக்கு முன் உள்ள ‘ள’ (ள் + அ) உயிர்மெய் என்பதால் இது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். ‘அழகு’, ‘வரகு’ ஆகியவையும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செந்தாமரை’ – என்பதுவிடை: இனமுள்ள அடைமொழி
- ‘தலை வணங்கினேன்’ – இதில் மறைந்து வந்துள்ள வேற்றுமை உருபு எந்த வேற்றுமைக்குரியது?விடை: மூன்றாம்
- ‘நாமார்க்கும் குடியல்லோம்’ – எனப் பாடியவர் யார்?விடை: அப்பர்
- ‘தேம்பாவணி’ நூலின் பாடல் எண்ணிக்கை எது?விடை: 3615
- ‘வேணி’ – இச்சொல்லின் பொருள் யாது?விடை: சடை
- ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை’ என்ற வரி இடம்பெறும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
- ‘கற்றா’ – இச்சொல்லைப் பிரித்தெழுதும் முறை எது?விடை: கன்று + ஆ
- அயோத்திதாசர் எழுதிய ‘புத்தரது ஆதிவேதம்’ எத்தனை காதைகளைக் கொண்டது?விடை: 28
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
