வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் முறியடித்த மன்னன்
சரியான விடை: (A) கரிகாற் சோழன்
விளக்கம்: கரிகாற் சோழன் வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர் தலைவர்களையும் வென்றான். அவன் காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்க காலச் சோழர்களின் தலைநகரம் ..................விடை: உறையூர்
- சங்க காலத்தின் முதன்மைக் கடவுள்விடை: முருகன்
- கி.பி. முதலாம் நூற்றாண்டு அளவைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
- ‘மாயோன்’ என்பவர்விடை: விஷ்ணு
- இறையனார் களவியல் உரை கூறும் மரபுப்படி ‘தொல்காப்பியம்’ எந்தச் சங்க காலத்தைச் சார்ந்தது?விடை: இடைச் சங்கம்
- குடவோலை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் பராந்தகன்
- மரபுப்படி ‘இடைச் சங்கம்’ நடைபெற்ற இடம்விடை: கபாடபுரம்
- தமிழ்நாட்டில் அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால வசிப்பிடம் எது?விடை: பையம்பள்ளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
