Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சங்க காலத்தின் முதன்மைக் கடவுள்

சரியான விடை: (C) முருகன்
விளக்கம்: சங்க காலத் தமிழரின் முதன்மைக் கடவுள் முருகன் (சேயோன்); அவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம். திருமால் (மாயோன்) முல்லை நிலத்தின் தெய்வம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் முறியடித்த மன்னன்விடை: கரிகாற் சோழன்
  2. ‘மாயோன்’ என்பவர்விடை: விஷ்ணு
  3. சங்க காலச் சோழர்களின் தலைநகரம் ..................விடை: உறையூர்
  4. குடவோலை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் பராந்தகன்
  5. கி.பி. முதலாம் நூற்றாண்டு அளவைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
  6. தமிழ்நாட்டில் அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய கற்கால வசிப்பிடம் எது?விடை: பையம்பள்ளி
  7. இறையனார் களவியல் உரை கூறும் மரபுப்படி ‘தொல்காப்பியம்’ எந்தச் சங்க காலத்தைச் சார்ந்தது?விடை: இடைச் சங்கம்
  8. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டுவிடை: கி.மு.31
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions