வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
இறையனார் களவியல் உரை கூறும் மரபுப்படி ‘தொல்காப்பியம்’ எந்தச் சங்க காலத்தைச் சார்ந்தது?
சரியான விடை: (B) இடைச் சங்கம்
விளக்கம்: இறையனார் களவியல் உரை கூறும் மரபுப்படி தொல்காப்பியம் இடைச் சங்க காலத்து நூல். இது தமிழின் பழமையான இலக்கண நூல்; எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப்படி ‘இடைச் சங்கம்’ நடைபெற்ற இடம்விடை: கபாடபுரம்
- கி.பி. முதலாம் நூற்றாண்டு அளவைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
- ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படுபவர்விடை: பெரியார்
- சங்க காலச் சோழர்களின் தலைநகரம் ..................விடை: உறையூர்
- 'வள்ளலார்' தோற்றுவித்த சங்கம் எது?விடை: சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
- வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் முறியடித்த மன்னன்விடை: கரிகாற் சோழன்
- மூக்கறுப்புப் போரை நடத்தியவர் யார்? / Who is associated with the "Hunt for Noses" (Mookaruppu Por)?விடை: திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
- சங்க காலத்தின் முதன்மைக் கடவுள்விடை: முருகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
