வினா விடை · அறிவியல்
வெர்னியர் அளவி(Vernier Caliper) மீச்சிற்றளவு?
சரியான விடை: (C) 0.1 மில்லி மீட்டர்
விளக்கம்: வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு 0.1 மி.மீ (0.01 செ.மீ). இதைக் கொண்டு பொருள்களின் உள், வெளி விட்டங்களையும் ஆழத்தையும் அளக்கலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அலகுகளுக்கான கீழ்க்கண்ட முன்னொட்டுகளில் மிகப்பெரியது எது?விடை: பெட்டா (Peta)
- பொருத்துக: a) திருகு அளவி – 1. நாணயம் b) வெர்னியர் அளவி – 2. தங்க நகைகள் c) சாதாரணத் தராசு – 3. கிரிக்கெட் பந்து d) மின்னணுத் தராசு – 4. காய்கறிகள்விடை: 1 3 4 2
- பொருத்துக: a) மளிகைக் கடை – 1. சுருள்வில் தராசு b) ஆய்வகம் – 2. எண்ணியல் தராசு c) நகைக் கடை – 3. பொதுத் தராசு d) பழைய பேப்பர் கடை – 4. இயற்பியல் தராசுவிடை: 3 4 2 1
- திருகு அளவி(screw gauge) மீச்சிற்றளவு?விடை: 0.01 மில்லி மீட்டர்
- பொதுவாக ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான தொலைவை அளக்க பயன்படும் அலகு?விடை: ஆங்ஸ்ட்ரம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு முட்டையின் ஓடு ஆனது அந்த முட்டையின் எடையில் 12 சதவீதம். ஒரு நீல திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்கு சமம்.விடை: இரண்டும் சரி
- பொருத்துக: a) பரப்பு – 1. இடப்பெயர்ச்சி / காலம் b) பருமன் – 2. நிறை / பருமன் c) அடர்த்தி – 3. நீளம் × அகலம் × உயரம் d) திசைவேகம் – 4. நீளம் × அகலம்விடை: 4 3 2 1
- நிலவில் ஒரு பொருளின் எடை 10 நியூட்டன் எனில் பூமியில் அதன் எடை ஏறத்தாழ எவ்வளவு?விடை: 60 நியூட்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
