வினா விடை · அறிவியல்
நிலவில் ஒரு பொருளின் எடை 10 நியூட்டன் எனில் பூமியில் அதன் எடை ஏறத்தாழ எவ்வளவு?
சரியான விடை: (B) 60 நியூட்டன்
விளக்கம்: நிலவின் ஈர்ப்பு முடுக்கம் பூமியினுடையதில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு என்பதால், நிலவில் 10 நியூட்டன் எடை பூமியில் ஏறத்தாழ 60 நியூட்டன் ஆகும். நிறை எங்கும் மாறாது; எடை மட்டுமே இடத்திற்கேற்ப மாறும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு முட்டையின் ஓடு ஆனது அந்த முட்டையின் எடையில் 12 சதவீதம். ஒரு நீல திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்கு சமம்.விடை: இரண்டும் சரி
- பொருத்துக: a) வெப்பநிலை – 1. ஆம்பியர் b) மின்னோட்டம் – 2. மோல் c) ஒளிச்செறிவு – 3. கெல்வின் d) பொருளின் அளவு – 4. கேண்டிலாவிடை: 3 1 4 2
- திருகு அளவி(screw gauge) மீச்சிற்றளவு?விடை: 0.01 மில்லி மீட்டர்
- திரவ அழுத்தத்தினை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?விடை: இவை அனைத்தும்
- பொருத்துக: a) திருகு அளவி – 1. நாணயம் b) வெர்னியர் அளவி – 2. தங்க நகைகள் c) சாதாரணத் தராசு – 3. கிரிக்கெட் பந்து d) மின்னணுத் தராசு – 4. காய்கறிகள்விடை: 1 3 4 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. காற்று ஏற்படுத்தும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம். 2. வளிமண்டலத்தின் அடர்த்தியானது கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல அதிகரிக்கிறது.விடை: 1 மட்டும் சரி
- வெர்னியர் அளவி(Vernier Caliper) மீச்சிற்றளவு?விடை: 0.1 மில்லி மீட்டர்
- கீழ்க்கண்ட யாருக்கு உயிர்வாயு உருளை தேவை அற்றது?விடை: நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
