Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு முட்டையின் ஓடு ஆனது அந்த முட்டையின் எடையில் 12 சதவீதம். ஒரு நீல திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்கு சமம்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: முட்டையின் மொத்த எடையில் ஓடு ஏறத்தாழ 10 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். நீலத் திமிங்கலம் சுமார் 150 டன் வரை எடை கொண்டது; இது ஏறத்தாழ 30 யானைகளின் எடைக்குச் சமம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருகு அளவி(screw gauge) மீச்சிற்றளவு?விடை: 0.01 மில்லி மீட்டர்
  2. நிலவில் ஒரு பொருளின் எடை 10 நியூட்டன் எனில் பூமியில் அதன் எடை ஏறத்தாழ எவ்வளவு?விடை: 60 நியூட்டன்
  3. பொருத்துக: a) திருகு அளவி – 1. நாணயம் b) வெர்னியர் அளவி – 2. தங்க நகைகள் c) சாதாரணத் தராசு – 3. கிரிக்கெட் பந்து d) மின்னணுத் தராசு – 4. காய்கறிகள்விடை: 1 3 4 2
  4. பொருத்துக: a) வெப்பநிலை – 1. ஆம்பியர் b) மின்னோட்டம் – 2. மோல் c) ஒளிச்செறிவு – 3. கெல்வின் d) பொருளின் அளவு – 4. கேண்டிலாவிடை: 3 1 4 2
  5. வெர்னியர் அளவி(Vernier Caliper) மீச்சிற்றளவு?விடை: 0.1 மில்லி மீட்டர்
  6. திரவ அழுத்தத்தினை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?விடை: இவை அனைத்தும்
  7. அலகுகளுக்கான கீழ்க்கண்ட முன்னொட்டுகளில் மிகப்பெரியது எது?விடை: பெட்டா (Peta)
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. காற்று ஏற்படுத்தும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம். 2. வளிமண்டலத்தின் அடர்த்தியானது கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல அதிகரிக்கிறது.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions