வினா விடை · பொதுத் தமிழ்
"வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" என்று பாடியவர் யார்?
சரியான விடை: (C) பொருந்தில் இளங்கீரனார்
விளக்கம்: புறநானூற்றின் 53ஆம் பாடலில் பொருந்தில் இளங்கீரனார் கபிலரை 'வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' எனப் புகழ்கிறார். வெறுத்த கேள்வி என்பது நிறைந்த கல்வி கேள்வியைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஏலாதி __________ நூல்களுள் ஒன்று.விடை: பதினெண்கீழ்க்கணக்கு
- வெண்பாவின் இலக்கணத்தை முதலிலும்;
ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஈற்றிலும்
பெற்றுவருவதுவிடை: மருட்பா
- பொருத்துக:
A. பண்பு – 1. கூறியது மறாஅமை
B. அன்பு – 2. பேதையார் சொல் நோன்றல்
C. அறிவு – 3. தன்கிளை செறாஅமை
D. செறிவு – 4. பாடறிந்து ஒழுகல்
(A B C D)விடை: 4 3 2 1
- பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் எது?விடை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்
- தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர் எது?விடை: மோர் குடித்தான்
- 'திருவாரூர் நான்மணிமாலை' என்னும் நூலில் இடம்பெறாத பாவகை எது?விடை: வஞ்சிப்பா
- ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை எது?விடை: காதல்
- இளங்கோவடிகள் .................. நாட்டைச் சேர்ந்தவர்விடை: சேர
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups