வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
A. பண்பு – 1. கூறியது மறாஅமை
B. அன்பு – 2. பேதையார் சொல் நோன்றல்
C. அறிவு – 3. தன்கிளை செறாஅமை
D. செறிவு – 4. பாடறிந்து ஒழுகல்
(A B C D)
சரியான விடை: (A) 4 3 2 1
விளக்கம்: கலித்தொகை (நல்லந்துவனார்) 'பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல், அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை' என வரையறுக்கிறது. அறிவு என்பது பேதையார் சொல் நோன்றல், செறிவு என்பது கூறியது மறாஅமை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர் எது?விடை: மோர் குடித்தான்
- ஏலாதி __________ நூல்களுள் ஒன்று.விடை: பதினெண்கீழ்க்கணக்கு
- ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை எது?விடை: காதல்
- "வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" என்று பாடியவர் யார்?விடை: பொருந்தில் இளங்கீரனார்
- மருதத் திணைக்குரிய பறை எது?விடை: நெல்லரிகிணை
- வெண்பாவின் இலக்கணத்தை முதலிலும்;
ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஈற்றிலும்
பெற்றுவருவதுவிடை: மருட்பா
- ‘அகநானூற்றைத்’ தொகுத்தவர் யார்?விடை: உருத்திரசன்மனார்
- பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் எது?விடை: பிரிதலும், பிரிதல் நிமித்தமும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups