வினா விடை · பொதுத் தமிழ்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதாத நூல்
சரியான விடை: (A) புலவர் புராணம்
விளக்கம்: புலவர் புராணம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியது; அது பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையின் நூல் அல்ல. சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் நாடகத்தை இயற்றியவர்; அதில் உள்ள ‘நீராருங் கடலுடுத்த’ பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ – இதில் அமைந்துள்ள அணிவிடை: வேற்றுமை அணி
- மணிமேகலையில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: காதை
- கான மஞ்ஞைக்குக் கலிங்கம் ஈந்தவன்விடை: பேகன்
- ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படும் நூல்விடை: திருப்பாவை
- விடை வகைகளுள் வெளிப்படையாக வருபவை எவை?விடை: சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை
- வரதநஞ்சையப் பிள்ளை யார் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்?விடை: உமாமகேசுவரனார்
- ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்விடை: கண்ணகனார்
- வினைத்தொகை அல்லாதது எது?விடை: அஞ்சிலோதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
