வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:<br />‘மன்னுயிர்க்கெல்லாம் வரம் மரம்தான்’
சரியான விடை: (B) மன்னுயிர்க்கு வரம் எது?
விளக்கம்: ‘மன்னுயிர்க்கெல்லாம் வரம் மரம்தான்’ என்ற விடைக்கு ‘மன்னுயிர்க்கு வரம் எது?’ என்பதே பொருத்தமான வினா. விடையில் உள்ள முதன்மைச் சொல்லை (மரம்) வினாச்சொல்லால் மாற்றி வினா அமைக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:<br />‘பொறுத்துப் போதல்’விடை: பொறையெனப்படுவது எது?
- “ஈன்று புறந் தருதல் என்தலைக் கடனே<br />சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே”<br />– இப்பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி சரியான விடையைச் சுட்டுகவிடை: அடி எதுகையும் அடி இயைபும் வந்துள்ளன
- சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்கவிடை: எண்கு, எய்தல், எயில், எழினி
- பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: பன்றி – கத்தும்
- சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்கவிடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
- ‘மான விஜயம்’ என்னும் நாடகம் ............... என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.விடை: களவழி நாற்பது
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: மான்
- “தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த” என்ற அடி இடம்பெற்ற நூல் எது?விடை: பதிற்றுப்பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
