Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு’

சரியான விடை: (D) பண்புடையாளர் தொடர்பு எத்தகையது?
விளக்கம்: நற்பண்புடையவர்களின் நட்பு பழகப் பழக, படிக்கப் படிக்க இனிக்கும் நூலின் நயம் போல இன்பம் தரும் என்கிறது இக்குறள். எனவே அதற்கேற்ற வினா பண்புடையாளர் தொடர்பு எத்தகையது என்பதே; இது நட்பு அதிகாரத்தில் உள்ள 783-ஆம் குறள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’விடை: என்பு + அணிந்த
  2. ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
  3. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: கட்டிப் புரண்டு கத்திச் சண்டை போட்டனர்
  4. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?விடை: எட்டு
  5. ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காத நூல் எது?விடை: அகநானூறு
  6. வழுவற்ற தொடரைத் தேர்கவிடை: சோற்றைப் பிசைந்து சாப்பிடு
  7. எண்ணும்மை அல்லாத ஒன்றைக் காண்கவிடை: அடவிமலையாறு
  8. எதிர்ச்சொல் தருக: ‘நல்லார்’விடை: அல்லார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions