வினா விடை · பொதுத் தமிழ்
வழுவற்ற தொடரைத் தேர்க
சரியான விடை: (C) சோற்றைப் பிசைந்து சாப்பிடு
விளக்கம்: சோற்றைப் பிசைந்து சாப்பிடு என்பது பிழையற்ற தொடர். பணம் கட்டுக்கட்டாக என்றும், கோடாலி அல்ல கோடரி என்றும், வெண்ணீர் அல்ல வெந்நீர் (வெம்மை + நீர்) என்றும் எழுதுவதே சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருள்கோள் எத்தனை வகைப்படும்?விடை: எட்டு
- எதிர்ச்சொல் தருக: ‘நல்லார்’விடை: அல்லார்
- ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
- பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் எது?விடை: காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு’விடை: பண்புடையாளர் தொடர்பு எத்தகையது?
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: பொழி – பொளிவிடை: ஊற்று – கொத்து
- பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’விடை: என்பு + அணிந்த
- ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் காண்க: ‘பா’விடை: அழகு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
