Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பேராவூரணி’ என்னும் ஊர் எந்த வகை நிலத்தைச் சார்ந்தது?

சரியான விடை: (C) மருதம்
விளக்கம்: குளம், ஏரி, ஊருணி போன்ற நீர்நிலைகளின் பெயரில் அமைந்த ஊர்கள் மருத நிலத்தைச் சார்ந்தவை; பேராவூரணி அவ்வகையைச் சேர்ந்தது. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிகவிடை: சீதை புத்தாடை அணிந்தாள்
  2. “நல்லதாய் தந்தை ஏவ நாளிது செய்யப் பெற்றேன் என்று” – இவ்வடியில் உம்மைத்தொகை இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?விடை: நல்லதாய் தந்தை
  3. ‘தொனி’ என்னும் சொல்லின் பொருள்விடை: ஓசை
  4. ‘இயல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இயன்று
  5. கம்பராமாயணத்தில் உள்ள ‘அயோத்தியா காண்டத்தில்’ எத்தனை படலங்கள் உள்ளன?விடை: 13
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: ஊண், ஞான், பாண், பூண்
  7. கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தாத உயிரளபெடைத் தொடரைக் காண்கவிடை: கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி”விடை: மொழியுணர்ச்சி எங்கு தென்படாது?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions