Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

விடியற்காலை தோற்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

சரியான விடை: (A) உஷா
விளக்கம்: விடியற்காலைத் தோற்றம் ‘உஷா’ என்ற பெண் தெய்வமாக வழிபடப்பட்டது. ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் முக்கியக் கடவுள்களாக இருந்தனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரிக்வேத காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. ரிக்வேதகாலத்தில் பொது நிகழ்வுகளில் பெண்கள் பங்கு வகித்தார்கள்.விடை: இரண்டும் தவறு
  2. வேதகால மக்கள் அறிந்திராத உலோகம் எது?விடை: அலுமினியம்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேதகால சமூகம் தாய்வழிச் சமூகம் ஆகும். வேத காலத்தில் வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  4. ஆரியர்களின் முதன்மை பயிர் எது?விடை: யவா
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பலி என்பது மக்கள் தாங்களாகவே முன்வந்து அரசனுக்குக் கொடுத்த காணிக்கை. 2. பின் வேதகாலத்தில் ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் ஆறில...விடை: இரண்டும் சரி
  6. கீழ்க்கண்ட எது பழமையான குழு?விடை: விதாதா
  7. கீழ்க்கண்ட எது ரிக்வேத கால இனக்குழு அரசு அல்ல?விடை: ஜனா
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சபா என்பது மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.. சமிதி என்பது மூத்தோர் கொண்ட மன்றம்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions