வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றியபோது அதை ஆண்டவர்கள் யார்? / Who were the rulers of Thanjavur when Vijayalaya Chola captured it?
சரியான விடை: (C) முத்தரையர்கள் / Muttaraiyars
விளக்கம்: கி.பி. 850 அளவில் விஜயாலய சோழன் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழப் பேரரசுக்கு அடித்தளமிட்டான். அவன் தஞ்சையில் நிசும்பசூதனி (துர்க்கை) கோயிலைக் கட்டினான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பாடிகாவல்” என்பது எதனுடன் தொடர்புடையது? / “Padikaval” was associated withவிடை: ஊர்க்காவல் / Village security
- முதலாம் இராஜராஜனின் மகள் யார்? / Who was the daughter of Rajaraja I?விடை: குந்தவை / Kundavai
- சோழர் நிர்வாகத்தில் “புரவுவரித் திணைக்களம்” என்றால் என்ன? / In Chola administration, what was “Puravuvari Tinaikkalam”?விடை: வருவாய்த் துறை / Department of Revenue
- ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் போற்றப்படும் மன்னன் யார்? / Name the Chola ruler who abolished tolls (Sungam)விடை: முதலாம் குலோத்துங்கன் / Kulothunga I
- தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் “பஃறுளி” என்பது எது? / In Tamil literature, Pahruli was aவிடை: குமரிக்கண்டத்தில் ஓடியதாகக் கூறப்படும் ஆறு / A river said to have flowed in Kumari Kandam
- வேதக் கல்வி நிலையங்களான கடிகைகளை ஆதரித்து வளர்த்த அரச மரபினர் யார்? / Which dynasty established and patronised the Vedic schools (Ghatikas)?விடை: பல்லவர்கள் / Pallavas
- சங்க இலக்கியத்தைப் படைத்ததில் பங்காற்றிய ஆண் மற்றும் பெண் புலவர்கள் மொத்தம் எத்தனை பேர்? / How many poets and poetesses contributed to Sangam literature?விடை: 473
- தமிழ் இலக்கியம் தொடர்பாக 'சங்கம்' என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் / The word 'Sangam' for early Tamil literature was mentioned for the first time byவிடை: திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
