வினா விடை · பொருளாதாரம்
விலை உயர்வை (பணவீக்கத்தை) கட்டுப்படுத்தப் பயன்படும் பணக் கொள்கை எது?
சரியான விடை: (A) அருமைப் பணக் கொள்கை (Dear money policy)
விளக்கம்: அருமைப் பணக் கொள்கையில் (Dear money policy) வட்டி வீதம் உயர்த்தப்பட்டு கடன் அளவு குறைக்கப்படுவதால் விலை உயர்வு கட்டுப்படுகிறது. மலிவுப் பணக் கொள்கை (Cheap money policy) வட்டியைக் குறைத்துப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் நிதிக் குழுவின் தலைவர்விடை: கே.சி.நியோகி
- RM = C + OD + CR என்ற சமன்பாட்டில் RM என்பது இருப்புப் பணம் (Reserve Money) ஆகும். இதில் 'C' என்பதுவிடை: புழக்கத்திலுள்ள செலாவணி (Currency)
- நுகர்வோர் எச்சம் (Consumer surplus) =விடை: கொடுக்கத் தயாராக உள்ள விலை – உண்மையில் கொடுக்கும் விலை
- 'கிஃபன் பண்டங்கள்' (Giffen goods) என்பவைவிடை: விலை அதிகரிக்கும்போது தேவையும் அதிகரிக்கும் பண்டங்கள்
- பணவீக்கக் காலத்தில் பாதிக்கப்படுபவர்விடை: கடன் கொடுத்தவர்
- பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?விடை: தனிநபர்களுக்குக் கடன் வழங்குதல்
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிவிடை: பண அளிப்பைக் குறைத்தல்
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?விடை: 1949
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
