வினா விடை · பொதுத் தமிழ்
‘விளக்கம்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.
சரியான விடை: (B) தொழிற்பெயர்
விளக்கம்: விளக்கம் என்பது விளங்கு என்னும் வினையடியுடன் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து உருவான தொழிற்பெயர். ஒரு செயலைக் குறிக்கும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வருமானம்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மாடம், மீமிசை, முந்நாள், முன்னாள், மேனாள்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி, தினமலர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: உயிரியல், கணிதம், சமூகவியல், தமிழ்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கருடன், காமதேனு, நந்தி, மயில், மூஞ்சுறு
- ‘உறழ்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: உறழ
- ‘நில்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: நிற்கை
- ‘வறள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: வறட்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
