வினா விடை · பொதுத் தமிழ்
‘விளம்பின்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
சரியான விடை: (B) விளம்பு
விளக்கம்: விளம்பின் என்னும் சொல் ‘விளம்பு’ என்னும் வேரிலிருந்து பிறந்தது; விளம்புதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள். வேர்ச்சொல் பெரும்பாலும் ஏவல் வடிவில் இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அருகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: அருகு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: ஐந்திரம், ஒட்டகம், ஓடம், ஔவை
- ‘ஒன்றியம்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஒன்று
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: சங்கு, சாட்டை, சிவப்பு, சீப்பு, சோறு
- ‘பனுவல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: பன்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: குடம், தடம், படம், மடம்
- ‘ஏகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏகு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: முறுவல், முறைகேடு, முன்கோபம், முன்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
