வினா விடை · பொதுத் தமிழ்
‘பனுவல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
சரியான விடை: (C) பன்
விளக்கம்: பனுவல் என்னும் சொல் ‘பன்’ (பன்னுதல் – சொல்லுதல், ஆராய்ந்து கூறுதல்) என்னும் வேரிலிருந்து பிறந்தது. பனுவல் என்பதற்கு நூல் என்பது பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஏகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஏகு
- ‘ஒன்றியம்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: ஒன்று
- ‘இடியோசை கேட்ட நாகம் போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அச்சம்
- ‘அருகுதல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: அருகு
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: குழவி – குளவிவிடை: குழந்தை – வண்டு
- ‘விளம்பின்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: விளம்பு
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: ஊன் – ஊண்விடை: மாமிசம் – சோறு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: ஐந்திரம், ஒட்டகம், ஓடம், ஔவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
