வினா விடை · பொதுத் தமிழ்
வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (B) இருவகைப்படும்
விளக்கம்: வினைப் பகுபதம் தெரிநிலை வினைப் பகுபதம், குறிப்பு வினைப் பகுபதம் என இருவகைப்படும். பெயர்ப் பகுபதம் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை, பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: நான் கண்டது அதுவன்று
- ஐந்து சீர்களைப் பெற்று வரும் அடி எவ்வாறு அழைக்கப்படும்?விடை: நெடிலடி
- “நீரின்று அமையாது உலகு” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்விடை: திருக்குறள்
- இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் தவறாகக் கொடுக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தென்-திராவிட மொழிகள்
- “இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்<br />செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சொல்லிசை அளபெடை
- “Blood is thicker than water” – இதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை அறியவும்.விடை: தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்
- ‘வானம்பாடி’ கவிஞர் குழுவினர் ஒன்றுகூடிய ஊர்விடை: கோவை
- ‘எம்பி’ – பிரித்து எழுதுக.விடை: எம்+தம்பி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
