Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஐந்து சீர்களைப் பெற்று வரும் அடி எவ்வாறு அழைக்கப்படும்?

சரியான விடை: (D) நெடிலடி
விளக்கம்: ஐந்து சீர்களைக் கொண்ட அடி நெடிலடி எனப்படும். இரண்டு சீர் குறளடி, மூன்று சீர் சிந்தடி, நான்கு சீர் அளவடி, ஆறும் அதற்கு மேலும் கழிநெடிலடி ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்?விடை: இருவகைப்படும்
  2. இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் தவறாகக் கொடுக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தென்-திராவிட மொழிகள்
  3. ஒருமை, பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: நான் கண்டது அதுவன்று
  4. “Blood is thicker than water” – இதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை அறியவும்.விடை: தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்
  5. “நீரின்று அமையாது உலகு” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்விடை: திருக்குறள்
  6. ‘எம்பி’ – பிரித்து எழுதுக.விடை: எம்+தம்பி
  7. “இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்<br />செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சொல்லிசை அளபெடை
  8. ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவதுவிடை: தாப்பிசைப் பொருள்கோள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions