வினா விடை · பொதுத் தமிழ்
‘எம்பி’ – பிரித்து எழுதுக.
சரியான விடை: (D) எம்+தம்பி
விளக்கம்: ‘எம்பி’ என்பது எம் + தம்பி எனப் பிரியும்; என் தம்பி என்பது பொருள். இதுபோல் ‘எந்தை’ என்பது எம் + தந்தை எனப் பிரியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “Blood is thicker than water” – இதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை அறியவும்.விடை: தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்
- ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவதுவிடை: தாப்பிசைப் பொருள்கோள்
- இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் தவறாகக் கொடுக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தென்-திராவிட மொழிகள்
- ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ பட்டத்தை வழங்கியவர்விடை: முசபர்சங்
- ஐந்து சீர்களைப் பெற்று வரும் அடி எவ்வாறு அழைக்கப்படும்?விடை: நெடிலடி
- நாவின் இடைப்பகுதி அண்ணத்தின் இடைப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ச், ஞ்
- வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்?விடை: இருவகைப்படும்
- இறந்தகால இடைநிலைகள் எவை?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
