வினா விடை · TET – சமூக அறிவியல்
தில்வாரா கோயில் அமைந்துள்ள மாநிலம்
சரியான விடை: (A) இராஜஸ்தான்
விளக்கம்: தில்வாரா சமணக் கோயில்கள் இராஜஸ்தான் மாநிலத்தின் மவுண்ட் அபுவில் அமைந்துள்ளன. வெண்பளிங்குக் கல்லில் நுட்பமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு இவை புகழ்பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மந்திரங்கள், மாந்திரீகம் பற்றிக் கூறும் வேதம்விடை: அதர்வண வேதம்
- முதல் புத்த மாநாட்டை கூட்டியவர்விடை: அஜாதசத்ரு
- புத்தர் பிறந்த இடம்விடை: லும்பினி வனம்
- துளசிதாசர் எழுதிய நூல்விடை: இராமசரிதமானஸ்
- விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?விடை: யூரி காகரின்
- பால் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள நாடுவிடை: இந்தியா
- பின்வருவோருள் புகழ்பெற்ற சேர மன்னன் யார்?விடை: செங்குட்டுவன்
- யாருடைய காலத்தில் புத்த சமயம் இரண்டாகப் பிரிந்தது?விடை: கனிஷ்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
