வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சங்கம் என்ற சொல்லைத் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்? / The word 'Sangam' for early Tamil literature was mentioned for the first time by
சரியான விடை: (D) திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
விளக்கம்: திருநாவுக்கரசர் தேவாரத்தில் தருமிக்குப் பொற்கிழி அருளிய நிகழ்ச்சியைக் கூறும்போது 'சங்கம்' என்ற சொல் முதன்முதலாக இடம்பெறுகிறது. இறையனார் களவியல் உரை முச்சங்க வரலாற்றை விரிவாகக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Madras High Court established?விடை: 1862
- ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1970
- பஞ்சமி நிலங்கள் (1892) யாருக்கு வழங்கப்பட்டன? / Panchami lands (1892) were assigned toவிடை: ஆதிதிராவிடர் (ஒடுக்கப்பட்ட வகுப்பினர்) / Adi Dravidars (Depressed Classes)
- In which year did Francis Day obtain the grant of land at Madras, where Fort St. George was later built?விடை: 1639
- 1940ஆம் ஆண்டு காமராசர் ‘வார்தா’ சென்று சந்திக்க முயன்றவர் / In 1940 Kamaraj set out to Wardha to meetவிடை: காந்திஜி / Gandhiji
- 'விழாக்களின் நகரம்' / 'City of Festivals' isவிடை: மதுரை / Madurai
- தவறான கூற்று எது? / Which is the wrong statement?விடை: 1923ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது / Women were granted the right to vote in 1923
- தண்டியின் இலக்கியப் பங்களிப்பு / Dandin's literary contribution wasவிடை: அவந்தி சுந்தரி கதை / Avantisundari Katha
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
