வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘விழாக்களின் நகரம்’ என அழைக்கப்படுவது / The ‘City of Festivals’ is
சரியான விடை: (C) மதுரை / Madurai
விளக்கம்: ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவதால் மதுரை ‘விழாக்களின் நகரம்’ என அழைக்கப்படுகிறது; சித்திரைத் திருவிழா இவற்றுள் புகழ்பெற்றது. மதுரைக்குத் ‘தூங்கா நகரம்’, ‘கூடல் மாநகர்’ என்ற பெயர்களும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பொன்வேய்ந்த சோழன்’ என அழைக்கப்படுபவர் / Who is called ‘Pon Veyntha Chozhan’?விடை: முதலாம் பராந்தகன் / Parantaka I
- தஞ்சாவூரை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் / The last ruler of the Thanjavur Nayak dynasty wasவிடை: விஜயராகவ நாயக்கர் / Vijayaraghava Nayak
- தஞ்சாவூரின் முதல் நாயக்க ஆட்சியாளர் / The first Nayak ruler of Thanjavurவிடை: சேவப்ப நாயக்கர் / Sevappa Nayak
- பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த முதலமைச்சர்விடை: எம்.ஜி. இராமச்சந்திரன்
- "ஒரு பைசாத் தமிழன்" என்ற வார இதழை வெளியிட்டவர்விடை: அயோத்திதாசப் பண்டிதர்
- கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமானின் தலைநகர்விடை: தகடூர்
- தமிழ்நாட்டில் நீதிக் கட்சி எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?விடை: 1916
- முற்காலப் பாண்டியரின் ஒற்றைக்கல் கோயிலான ‘வெட்டுவான் கோயில்’ அமைந்துள்ள ஊர் எது? / The only surviving early Pandya monolithic temple, Vettuvan Koil, is located atவிடை: கழுகுமலை / Kazhugumalai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
