Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அணிந்தாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை <br />தேர்வு செய்க.

சரியான விடை: (C) அணி
விளக்கம்: அணிந்தாள் என்பது அணி + த்(ந்) + த் + ஆள் எனப் பிரியும்; வேர்ச்சொல் அணி. இதில் 'த்' இறந்தகால இடைநிலை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காட்சி - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: காண்
  2. குடித்தான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: குடி
  3. பெற்றாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் <br />காண்க.விடை: பெறு
  4. அகர வரிசைப்படி அமைந்த சொற்றொடரைத் <br />தேர்வு செய்க.விடை: பட்டம், பண்பு, பந்து, பம்பரம்
  5. விழுங்கினான் – என்ற வினைச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.விடை: விழுங்கு
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: ஈதல், ஊசல், ஐவர், ஓசை
  7. இயற்கை வாழ்வில்லம் என சிறப்பிக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: இரகுநாத சேதுபதி தமிழ்நயம் அறிந்து பாராட்டும் வள்ளல்.விடை: இரகுநாத சேதுபதி எத்தகைய வள்ளல்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions