வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
x³ − 3x² − x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள் / If one of the factors of x³ − 3x² − x + 3 is (x + 1), then the other factors are
சரியான விடை: (A) (x − 1)(x − 3)
விளக்கம்: x³ − 3x² − x + 3 = x²(x − 3) − 1(x − 3) = (x − 3)(x − 1)(x + 1); எனவே மற்ற காரணிகள் (x − 1)(x − 3). x = 1, x = 3 எனப் பிரதியிட்டால் கோவையின் மதிப்பு 0 ஆவதால் இவை காரணிகள் என உறுதிப்படுத்தலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- x − y = 6, xy = 4 எனில் x³ − y³ இன் மதிப்பு / If x − y = 6 and xy = 4, then the value of x³ − y³ isவிடை: 288
- 3a²bc, 5ab²c, 7abc² இன் மீ.பொ.ம. / The LCM of 3a²bc, 5ab²c, 7abc² isவிடை: 105a²b²c²
- ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம், 6 பச்சைப் பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் மற்றொன்று பச்சையாகவும் இருக்...விடை: (5 × 6 × 2)/(15 × 14)
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதம் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் / The angles of a triangle are in the ratio 2 : 4 : 6. Then the angles areவிடை: 30°, 60°, 90°
- 5 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட குழுவிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு / From a group of 5 m...விடை: 5/9
- 42 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 240° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதியை வெட்டி எடுத்து, அதன் ஆரங்களை ஒன்றிணைத்துக் கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு (π = 22/7)...விடை: 3696 ச.செ.மீ./3696 sq.cm
- ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் 130°, 140° எனில் மூன்றாவது வெளிக்கோணம் / Two exterior angles of a triangle are 130° and 140°. Then the third exterior angle isவிடை: 90°
- 100 அளவைகளில் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி.; அவற்றின் வீச்சு 2.46 கி.கி. எனில் அவற்றுள் மிகச்சிறிய மதிப்பு / The largest of 100 measurements is 3.84 kg. If the range is 2.46 kg, t...விடை: 1.38 கி.கி./1.38 kg
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
