Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் 130°, 140° எனில் மூன்றாவது வெளிக்கோணம் / Two exterior angles of a triangle are 130° and 140°. Then the third exterior angle is

சரியான விடை: (A) 90°
விளக்கம்: முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் 360°; எனவே மூன்றாவது வெளிக்கோணம் = 360° − (130° + 140°) = 90° ஆகும். ஒவ்வொரு வெளிக்கோணமும் அதன் அடுத்துள்ள உட்கோணத்துடன் சேர்ந்து 180° ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் எவை ஒரு முக்கோணத்தின் கோணங்களாக அமையும்? / Which of the following can be the angles of a triangle?விடை: 26°, 58°, 96°
  2. 5 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட குழுவிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு / From a group of 5 m...விடை: 5/9
  3. ஒரு முழு வட்டத்தின் மையத்தில் அமையும் கோணம் / The angle at the centre of a complete circle isவிடை: 360°
  4. ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம், 6 பச்சைப் பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் மற்றொன்று பச்சையாகவும் இருக்...விடை: (5 × 6 × 2)/(15 × 14)
  5. அரைவட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21 மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5 வீதம் அதைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவைக் காண்க. (π = 22/7) / A park is in the shape of a semicircle of radius 21 m....விடை: ரூ.540/Rs.540
  6. x − y = 6, xy = 4 எனில் x³ − y³ இன் மதிப்பு / If x − y = 6 and xy = 4, then the value of x³ − y³ isவிடை: 288
  7. விட்டம் 84 செ.மீ. உடைய அரைவட்டத்தின் பரப்பளவு என்ன? (π = 22/7) / Find the area of a semicircle whose diameter is 84 cm. (π = 22/7)விடை: 2772 ச.செ.மீ./2772 sq.cm
  8. x³ − 3x² − x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள் / If one of the factors of x³ − 3x² − x + 3 is (x + 1), then the other factors areவிடை: (x − 1)(x − 3)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions