வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம், 6 பச்சைப் பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் மற்றொன்று பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு / A box contains 4 red, 5 blue and 6 green balls of identical size. Two balls are drawn at random. The probability that one is blue and the other is green is
சரியான விடை: (B) (5 × 6 × 2)/(15 × 14)
விளக்கம்: 15 பந்துகளிலிருந்து இரண்டை எடுக்கும் வழிகள் 15C2 = (15 × 14)/2; ஒரு நீலம், ஒரு பச்சை எடுக்கும் வழிகள் 5 × 6; எனவே நிகழ்தகவு (5 × 6 × 2)/(15 × 14) = 2/7. சிவப்புப் பந்துகள் இக்கணக்கில் சேராது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 5 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட குழுவிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு / From a group of 5 m...விடை: 5/9
- x − y = 6, xy = 4 எனில் x³ − y³ இன் மதிப்பு / If x − y = 6 and xy = 4, then the value of x³ − y³ isவிடை: 288
- ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் 130°, 140° எனில் மூன்றாவது வெளிக்கோணம் / Two exterior angles of a triangle are 130° and 140°. Then the third exterior angle isவிடை: 90°
- x³ − 3x² − x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள் / If one of the factors of x³ − 3x² − x + 3 is (x + 1), then the other factors areவிடை: (x − 1)(x − 3)
- கீழ்க்கண்டவற்றில் எவை ஒரு முக்கோணத்தின் கோணங்களாக அமையும்? / Which of the following can be the angles of a triangle?விடை: 26°, 58°, 96°
- 3a²bc, 5ab²c, 7abc² இன் மீ.பொ.ம. / The LCM of 3a²bc, 5ab²c, 7abc² isவிடை: 105a²b²c²
- ஒரு முழு வட்டத்தின் மையத்தில் அமையும் கோணம் / The angle at the centre of a complete circle isவிடை: 360°
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதம் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் / The angles of a triangle are in the ratio 2 : 4 : 6. Then the angles areவிடை: 30°, 60°, 90°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
