வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
x² − 5x²y³ + 30x³y⁴ − 576xy என்ற பல்லுறுப்புக் கோவையின் படி / The degree of the polynomial x² − 5x²y³ + 30x³y⁴ − 576xy is
சரியான விடை: (D) 7
விளக்கம்: ஒவ்வொரு உறுப்பின் படி: x² → 2, x²y³ → 5, x³y⁴ → 7, xy → 2; இவற்றுள் மிகப்பெரியது 7 என்பதால் கோவையின் படி 7 ஆகும். பல மாறிகள் உள்ள உறுப்பின் படி அதன் அடுக்குகளின் கூடுதல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 7x² − 14x²y + 14xy² − 5 இல் xy² இன் கெழு / The coefficient of xy² in 7x² − 14x²y + 14xy² − 5 isவிடை: 14
- பெருக்குக: m, 4m, 3m², −6m³ / Multiply: m, 4m, 3m², −6m³விடை: −72m⁷
- ஒரு கனசதுரப் பெட்டியின் கன அளவு 19.683 க.செ.மீ. எனில் அதன் பக்க அளவைக் காண்க. / The volume of a cubical box is 19.683 cu.cm. Find the length of each side of the box.விடை: 2.7 செ.மீ./2.7 cm
- விரிவாக்குக: (2x + 3y)² / Expand: (2x + 3y)²விடை: 4x² + 12xy + 9y²
- முதல் ஏழு இயல் எண்களின் இடைநிலையைக் காண்க. / Find the median of the first seven natural numbers.விடை: 4
- a + b = 10, ab = 20 எனில் a² + b² இன் மதிப்பு காண்க. / If a + b = 10 and ab = 20, find a² + b².விடை: 60
- 30, 50, 40, 10, 20 இன் இடைநிலை / The median of 30, 50, 40, 10, 20 isவிடை: 30
- மேரியின் வயது நந்தினியின் வயதைப் போல் மூன்று மடங்கு. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 எனில் அவர்களின் தற்போதைய வயது (நந்தினி, மேரி) / Mary's age is three time...விடை: 15, 45
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
