வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
a + b = 10, ab = 20 எனில் a² + b² இன் மதிப்பு காண்க. / If a + b = 10 and ab = 20, find a² + b².
சரியான விடை: (C) 60
விளக்கம்: a² + b² = (a + b)² − 2ab = 100 − 40 = 60 ஆகும். இது (a + b)² = a² + 2ab + b² என்ற முற்றொருமையிலிருந்து பெறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விரிவாக்குக: (2x + 3y)² / Expand: (2x + 3y)²விடை: 4x² + 12xy + 9y²
- மேரியின் வயது நந்தினியின் வயதைப் போல் மூன்று மடங்கு. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 எனில் அவர்களின் தற்போதைய வயது (நந்தினி, மேரி) / Mary's age is three time...விடை: 15, 45
- பெருக்குக: m, 4m, 3m², −6m³ / Multiply: m, 4m, 3m², −6m³விடை: −72m⁷
- ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி காண்க. / Find the compound interest on Rs.15,625 at 8% p.a. for 3 years...விடை: ரூ.4,058/Rs.4,058
- x² − 5x²y³ + 30x³y⁴ − 576xy என்ற பல்லுறுப்புக் கோவையின் படி / The degree of the polynomial x² − 5x²y³ + 30x³y⁴ − 576xy isவிடை: 7
- ரூ.8,000 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க. / Find the difference between the compound interest...விடை: ரூ.80/Rs.80
- 7x² − 14x²y + 14xy² − 5 இல் xy² இன் கெழு / The coefficient of xy² in 7x² − 14x²y + 14xy² − 5 isவிடை: 14
- ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாடு ரூ.5 எனில் அத்தொகையைக் காண்க. / The difference between the C.I. and S...விடை: ரூ.2,000/Rs.2,000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
