Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

பெருக்குக: m, 4m, 3m², −6m³ / Multiply: m, 4m, 3m², −6m³

சரியான விடை: (B) −72m⁷
விளக்கம்: எண்கெழுக்களின் பெருக்கல் 1 × 4 × 3 × (−6) = −72; அடுக்குகளின் கூடுதல் 1 + 1 + 2 + 3 = 7; எனவே விடை −72m⁷. ஒரே அடிமானம் கொண்ட அடுக்குகளைப் பெருக்கும்போது அடுக்குகளைக் கூட்ட வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. x² − 5x²y³ + 30x³y⁴ − 576xy என்ற பல்லுறுப்புக் கோவையின் படி / The degree of the polynomial x² − 5x²y³ + 30x³y⁴ − 576xy isவிடை: 7
  2. விரிவாக்குக: (2x + 3y)² / Expand: (2x + 3y)²விடை: 4x² + 12xy + 9y²
  3. 7x² − 14x²y + 14xy² − 5 இல் xy² இன் கெழு / The coefficient of xy² in 7x² − 14x²y + 14xy² − 5 isவிடை: 14
  4. a + b = 10, ab = 20 எனில் a² + b² இன் மதிப்பு காண்க. / If a + b = 10 and ab = 20, find a² + b².விடை: 60
  5. ஒரு கனசதுரப் பெட்டியின் கன அளவு 19.683 க.செ.மீ. எனில் அதன் பக்க அளவைக் காண்க. / The volume of a cubical box is 19.683 cu.cm. Find the length of each side of the box.விடை: 2.7 செ.மீ./2.7 cm
  6. மேரியின் வயது நந்தினியின் வயதைப் போல் மூன்று மடங்கு. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 எனில் அவர்களின் தற்போதைய வயது (நந்தினி, மேரி) / Mary's age is three time...விடை: 15, 45
  7. முதல் ஏழு இயல் எண்களின் இடைநிலையைக் காண்க. / Find the median of the first seven natural numbers.விடை: 4
  8. ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி காண்க. / Find the compound interest on Rs.15,625 at 8% p.a. for 3 years...விடை: ரூ.4,058/Rs.4,058
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions