வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
x² − 6x + 9 மற்றும் x³ − 27 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி (HCF) / The HCF of x² − 6x + 9 and x³ − 27 is
சரியான விடை: (B) x − 3
விளக்கம்: x² − 6x + 9 = (x − 3)², x³ − 27 = (x − 3)(x² + 3x + 9) எனக் காரணிப்படுத்தலாம். இரண்டுக்கும் பொதுவான மிகப்பெரிய காரணி (x − 3) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A man can do a piece of work in 4 days, but with his wife he can do it in 3 days. In how many days can the wife do it alone?விடை: 12 days
- ஒருவர் ஒரு வேலையைத் தனியே 4 நாட்களிலும், மனைவியுடன் சேர்ந்து 3 நாட்களிலும் முடிக்கிறார் எனில், மனைவி மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 12 நாட்கள்
- ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு இலக்கத்தைக் குறிக்கும் எனில், (A3B) × B = 217B இல் A-இன் மதிப்பு யாது? / If each letter represents a different digit, find A in (A3B) × B = 217B.விடை: 4
- முதல் மற்றும் இரண்டாம் எண்கள் மூன்றாம் எண்ணைவிட முறையே 20% மற்றும் 25% குறைவு எனில், இரண்டாம் எண் முதல் எண்ணைவிட எத்தனை சதவீதம் குறைவு? / Two numbers are respectively 20% and 25% l...விடை: 6¼%
- 25, 16, 9, ....... என்ற தொடரில் அடுத்த எண் எது? / What is the next number in the sequence 25, 16, 9, .......?விடை: 4
- x/y = 4/5 எனில் 4/7 + (2y − x)/(2y + x) இன் மதிப்பு என்ன? / If x/y = 4/5, then the value of 4/7 + (2y − x)/(2y + x) isவிடை: 1
- 243, 5, 81, 15, 27, 45, 9, ....... – இத்தொடரில் அடுத்த எண் எது? / What is the next number in the series 243, 5, 81, 15, 27, 45, 9, .......?விடை: 135
- கூட்டு வட்டியில் ஒரு தொகை 2 ஆண்டுகளில் ரூ.605 ஆகவும், 3 ஆண்டுகளில் ரூ.665.50 ஆகவும் ஆகிறது. வட்டி விகிதம் என்ன? / A sum of money at compound interest amounts to Rs.605 in 2 years a...விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
