Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘யாப்பருங்கலக்காரிகை’ நூலின் ஆசிரியர் யார்?

சரியான விடை: (D) அமிர்தசாகரர்
விளக்கம்: யாப்பிலக்கண நூலான ‘யாப்பருங்கலக்காரிகை’யை இயற்றியவர் அமிர்தசாகரர் என்ற சமணத் துறவி. இவரே ‘யாப்பருங்கலம்’ நூலையும் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிறப்புப்பாயிரம் பாடத் தகுதியுடையவர்விடை: உடன் பயின்றான்
  2. ‘தமிழ்ச்சங்கம்’ இருந்ததை உறுதிப்படுத்தும் செப்பேடு எது?விடை: சின்னமனூர்ச் செப்பேடு
  3. ‘இன்’ என்னும் இறந்தகால இடைநிலை பெற்று வரும் சொல்விடை: நல்கிய
  4. 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
  5. பொருத்துக (புறத்திணை): (a) எதிரூன்றல் (b) அதிரப் பொருவது (c) வட்கார் மேற்செல்வது (d) எயில் காத்தல் // 1. வஞ்சி 2. நொச்சி 3. தும்பை 4. காஞ்சிவிடை: 4 3 1 2
  6. ‘நேமிநாதம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: குணவீர பண்டிதர்
  7. ‘திருப்பாவை ஜீயர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?விடை: இராமானுஜர்
  8. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய தமிழ் நாடகங்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: தொண்ணூற்று நான்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions