வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ்ச்சங்கம்’ இருந்ததை உறுதிப்படுத்தும் செப்பேடு எது?
சரியான விடை: (B) சின்னமனூர்ச் செப்பேடு
விளக்கம்: ‘மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாபாரதம் தமிழ்ப்படுத்தும்’ என்ற குறிப்பு உள்ள சின்னமனூர்ச் செப்பேடு மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. இது பாண்டியர் காலச் செப்பேடு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘யாப்பருங்கலக்காரிகை’ நூலின் ஆசிரியர் யார்?விடை: அமிர்தசாகரர்
- 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
- சிறப்புப்பாயிரம் பாடத் தகுதியுடையவர்விடை: உடன் பயின்றான்
- ‘நேமிநாதம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: குணவீர பண்டிதர்
- ‘இன்’ என்னும் இறந்தகால இடைநிலை பெற்று வரும் சொல்விடை: நல்கிய
- பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய தமிழ் நாடகங்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: தொண்ணூற்று நான்கு
- பொருத்துக (புறத்திணை): (a) எதிரூன்றல் (b) அதிரப் பொருவது (c) வட்கார் மேற்செல்வது (d) எயில் காத்தல் // 1. வஞ்சி 2. நொச்சி 3. தும்பை 4. காஞ்சிவிடை: 4 3 1 2
- ‘சுதமதி’ யாருடைய தோழி?விடை: மணிமேகலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
