வினா விடை · பொதுத் தமிழ்
சிறப்புப்பாயிரம் பாடத் தகுதியுடையவர்
சரியான விடை: (C) உடன் பயின்றான்
விளக்கம்: நன்னூல் நூற்பாவின்படி தன் ஆசிரியன், தன்னொடு கற்றோன் (உடன் பயின்றவன்), தன் மாணாக்கன், தகுதியுள்ள உரையாசிரியன் ஆகியோர் சிறப்புப்பாயிரம் பாடத் தகுதியுடையோர். நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இன்’ என்னும் இறந்தகால இடைநிலை பெற்று வரும் சொல்விடை: நல்கிய
- ‘யாப்பருங்கலக்காரிகை’ நூலின் ஆசிரியர் யார்?விடை: அமிர்தசாகரர்
- பொருத்துக (புறத்திணை): (a) எதிரூன்றல் (b) அதிரப் பொருவது (c) வட்கார் மேற்செல்வது (d) எயில் காத்தல் // 1. வஞ்சி 2. நொச்சி 3. தும்பை 4. காஞ்சிவிடை: 4 3 1 2
- ‘தமிழ்ச்சங்கம்’ இருந்ததை உறுதிப்படுத்தும் செப்பேடு எது?விடை: சின்னமனூர்ச் செப்பேடு
- ‘திருப்பாவை ஜீயர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?விடை: இராமானுஜர்
- 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
- “பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா” என்று பாடியவர் யார்?விடை: சுந்தரர்
- ‘நேமிநாதம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: குணவீர பண்டிதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
