வினா விடை · பொதுத் தமிழ்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு – இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?
சரியான விடை: (D) யாதும் ஊரே யாவரும் கேளிர்
விளக்கம்: கற்றவனுக்கு எல்லா நாடும் தன் நாடு, எல்லா ஊரும் தன் ஊர் என்பது இக்குறளின் கருத்து. இது கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்துடன் ஒத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- படுதிரை வையம் பாத்திய பண்பே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: தொல்காப்பியம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குறுந்தொகை. இது தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். இவர் வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.விடை: இரண்டும் சரி
- பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: சொற்பொருள் பின்வருநிலையணி
- எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்?விடை: தாய்லாந்து
- குறிஞ்சி மலர் என்னும் நூலின் ஆசிரியர்?விடை: நா பார்த்தசாரதி
- எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே என்ற வரிகள் யாருடையது?விடை: வள்ளலார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி. வந்த சொல்லே மீண்டும் மீண்டும்...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
